Fraud Karthic k
Schizophrenic DayDreamer
Monday, 11 October 2010
நீ பார்க்க வேண்டும் என்பதற்காக..!
உன்னை பற்றி எழுதி
தொலைத்த கவிதைகள்
எத்தனையோ .........
இருந்தும் எழுதிக்கொண்டே இருகிறேன்
என்றாவது ஒரு நாள்
"நீ பார்க்க வேண்டும் என்பதற்காக"
*** நீ பார்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்,
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment